Sunday, May 31

Tag: துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும்

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும்

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர் தயாரித்து இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் (Silvar Thuch India Productions ) என்ற பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு " தீர்ப்பு " என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார். கலை இயக்குனர் T. K. தினேஷ் விளம்பர வடிவமைப்பு - அகிலன் பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் அவர்களின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணை எடிட்டிங் - K.மாருதி நட...