Saturday, April 25

Tag: நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச் சி! போலீசாக நடித்த அனுபவம் : நடி கர் நகுல் பேச்சு நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச் சி! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித் திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள் ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத் தை இயக்கியவர். கோதை என்டர் டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயா ரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிக ழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்கு நர் பாலாஜி மற்றும் படக்குழுவி னர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசி குமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர் தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளா ர்...