Wednesday, November 18

Tag: நடனம் – ராதிகா ஸ்டண்ட் – கார்த்திக்வர்மன் மக்கள் தொடர்பு – புவன்செல்வராஜ் தயாரிப்பு நிர்வாகம் – நரசிம்மன் ஸ்டில்ஸ் பாவை வின்செண்ட் டிசைன் G.நந்தகுமார் தயாரிப்பு – செந்தில்முருகன்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட "சிட்டா " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது " சிட்டா " பாலு நாராயணன் இயக்கியுள்ளார். லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் " சிட்டா " இந்தப் படத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கிராம நிர்வாக அலுவலர் கதாபாத்திரத்தில் பன் பட்டர் ஜாம் படத்தில் நடித்த ஆதியா பிரசாத் சிறப்பாக நடித்துள்ளார். நாயகன் சிபிக்கு ஜோடியாக வெகுளி பெண்ணாக மலையாளத்தில் வாழ - 2 படத்தில் நடித்த ஆராத்யா சாய் தமிழில் அறிமுகமாகிறார். மற்றும் கிராமத்து தலையாறியாகவே மாறியுள்ளார் பாலசரவணன், இயக்குனர் மூர்த்தி அரசியல்வாதியாகவும், அவரது மனைவியாக மதுமிதாவும் ஒரு கி...