Friday, April 24

Tag: நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியீடு
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் வெளியீடு ராமர் பிறந்த பூமியில் வெளியிடப்பட்ட 'ஆதி புருஷ்' பட டீசர் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புரு ஷ்’ படத்தின் ஐம்பதடி உயர பிரம்மாண்ட போஸ்டர் வெளியீடு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் ஐ ம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரை யில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இ ருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் 'பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் க தை யின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித் தி ருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித் திரு க்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்ப...