Tuesday, June 30

Tag: நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்

தீபாவளி விருந்தாக,  நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

தீபாவளி விருந்தாக,  நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்

*தீபாவளி விருந்தாக,  நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது !!* பிரம்மாண்ட  இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், பான் இந்திய பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  திரைப்படம் 2024 ஜனவரி 10 ஆம் தேதி, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி  கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசர் அறிவிப்பு போஸ்டரே படத்தின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது, ராம் சரண் முரட்டுத்தனமான அவதாரத்தில், லு...