Sunday, April 26

Tag: #நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!
MOVIE GALLERY

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் 'கெவி'! அறிமுக படத்திலேயே அடிபட்டு, தீக்காயம் பட்டு அர்ப்பணிப்புடன் நடித்துள்ள நடிகர் ஆதவன் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு ஒன்றரை நாட்கள் ‘கிளைமாக்ஸை படமாக்கிய ‘கெவி’ படக்குழுவினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் ம...