நயன்தாரா படத்தில் வீரசமர்!
நயன்தாரா படத்தில் வீரசமர்
நயன்தாரா நடிக்கும் 'மண்ணாங் கட்டி' படத்தில் முக்கிய கதாபா த் திரத்தில் நடித்து வருகிறார் வீரசம ர்.
பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நு ழைந்த வீரசமர், பல பிரபல படங் களுக்கு அவருடன் பணியாற்றி னார்.
'வீரசேகரன்' என்ற படத்தில் முத ன்முதலாக கதாநாயகனாக நடித் தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் அறிமுக மானவர். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர் தான்!
காதல், வெயில், பூ, பாண்டி, வீரசே கரன், முத்துக்கு முத்தாக, வேலாயு தம், பாண்டி ஒலிபெருக்கி நிலை யம், கொம்பன், ஒரு கிடாயின் கரு ணை மனு, கடைக்குட்டி சிங்கம், குடிமகன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஜாக்பாட், தண்ணி வண்டி, டிஎ ஸ் பி, யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் குடிமகன்.
1943 கப்பல்லேறி ய தமிழன், பித்த ளை மாத்தி, விழா நாயகன் என 30' படங்களுக்கு ம் மேல் நடித் துள் ளார். இதில் ...
