Monday, August 17

Tag: “நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்

“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்”

“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்    விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி ; 3.6.9 இயக்குனர் சிவ மாதவ்   81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா   நீண்ட இடைவெளிக்கு பிறகு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9. இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்இயக்குனர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் ; இயக்கு னர் சுப்ரமணிய சிவா   “புரியவில்லை.. ஆனால் ஏதோ இருக்கிறது” ; இசையமைப்பாளர் தீனாவின் ஆர்வத்தை தூண்டிய 3.6.9 ட்ரெய்லர் பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்ட ரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்கு நர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீ ண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்து...