Saturday, April 25

Tag: நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில்

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” ! “காட்டேஜ்” பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் திரி ல் பயணம் “காட்டேஜ்” !! Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப் பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வ ருகிறது. ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப் போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....