Sunday, June 7

Tag: நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்

நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்  
PRESS MEET, TAMIL

நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்  

நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்   விக்ரம், சூர்யாவுக்கு பிறகு தர்ஷனைத்தான் பார்க்கிறேன் ; சிங்கம்புலி புகழாரம் இயக்குனர் என்னை ஏன் செலக்ட் பண்ணினார் தெரியுமா..? ரகசியத்தை உடைத்த  மகி மா நம்பியார் தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது ; நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன் ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நா டு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப் பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பா ஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகி மா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் ந டி த்துள்ளனர். எங்கேயும் எப...