நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்*!
நிறங்கள் மூன்று' படத்தின் ப்ரீ ரி லீஸ் ஈவண்ட்*!
ஐங்கரன் இண்டர்நேஷனல் கரு ணாமூர்த்தி தயாரிப்பில் இயக்கு நர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்கு மார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவா கியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'.
வரும் 22 ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாக இருக்கும் இந் த ப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ந டைபெற்றது.
நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசிய தாவது, "கார்த்திக் நரேனின் மிக ப்பெரிய ரசிகன் நான். அவரது க தையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனா க நடித்திருக்கிறேன். 'கருடன்' பட த்தில் வில்லனாக நடித்திருப்பே ன். அதற்கு எதிர்மறையான கதா பாத்திரம் இந்தப் படத்தில். அதர் வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் ப ணியாற்றியது மகிழ்ச்சி" என்றார்.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சு ந்தர்ராஜன், "இப்போது ...
