Thursday, October 29

Tag: நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2

நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2

நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை வெளியிட்டது தமிழ் ZEE5!* முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நீதிமன்றப் பின்னணியிலான விறுவிறுப்பான தொடரான ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. அதிகாரம், செல்வாக்கு மற்றும் உண்மையைத் தேடும் பயணத்தை மையமாகக் கொண்டு புதிய வழக்குடன் திரும்பும் இத்தொடர், அக்டோபர் 23, 2026 முதல் வெளியாகிறது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இத்தொடரில், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக சரவணன் மீண்டும் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்....