Saturday, September 19

Tag: நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் ‘முருகா’ அசோக்

நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் ‘முருகா’ அசோக்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WORKING IMAGES

நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் ‘முருகா’ அசோக்

*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* *நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி* *வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை நெஞ்சம் கவரும் கிட்டி* ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது. ஒரு சில கமர்சியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நிச்சயமாக மனதிற்குள் தோன்றும் . அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வக...