Friday, November 20

Tag: #நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும்
DUBBING MOVIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும்

*'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பு* 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சி னிமா மற்றும் யுனானிமஸ் பு ரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவன ங்களின் தயாரிப்பில் உருவாகி யுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எ னும் திரைப்படம். எதிர்வரும் மே மாதம் முதல் தே தியன்று உலகம் முழுவதும் தி ரையரங்குகளில் தமிழ், தெலுங் கு, மலையாளம், கன்னடம், இந் தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரை ப் படத்தை தமிழில் சினிமாக்கார ன் நிறுவனம் வெளியிடுகிறது.  தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் வி...
நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
PRESS MEET

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யா 'ஸ் சாட்டர்டே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், 'நேச்சுரல் ஸ்டார்' நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' சூர்யா'ஸ் சாட்டர்டே' எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை அதிதி பாலன் பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நட்சத்திர நடி...