சுதீர் பாபு புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’
நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ஹரோம் ஹரா'
‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹரோம் ஹரா’ என பெயரிடப்ப ட்டிரு க்கிறது. இந்த தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியி ட்டிருக்கிறார்கள்.
‘செஹரி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாரா கும் புதிய திரைப்படம் ‘ஹரோம் ஹரா’. இதில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு கதையின் நா யகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்ப திவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலக ட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சு ப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நா யுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழ ங்குகிறார்....
