படப்பிடிப்பில் ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண்
படப்பிடிப்பில் ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் : லாக்கர் பட நாயகி நிர ஞ்சனி ஓபன் டாக்!
விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'!
படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார்.
தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இ ரட்டையர்கள் இணைந்து 'லாக்கர் 'என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவ ர் கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள்.இப்ப டத்தை நாராய ண ன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்ப க்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்...
