பணி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*
*பணி திரைப்பட சிறப்புத் திரை யிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*
Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில்,
பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முத ன் முறையாக இயக்கி நடித்திருக் கும் திரைப்படம் பணி.
திரில்லர் டிராமாவாக உருவாகியு ள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலை யில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்ப ட த்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுல ம் மூவிஸ் வெளியிடுகிறது.
படத்தின் வெளியீட்டை ஒட்டி, த மிழில் பத்திரிக் கையாளர் களுக் கு சிறப்புத் திரையிடல் செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து பட க்குழுவினர் பத்திரிக்கை ஊடக ப ண்பலை நண்பர்களைச் சந்தித் து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்
இந்நிகழ்வினில்
நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசிய தாவது…
தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தா ண்டி வருவாயா. இப்ப...
