Saturday, June 6

Tag: பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்க ளாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்து குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உ ள்ளிட்ட பலர் முக்கிய கதாபா த்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப் பில் வெளியான ‘ஆண்டவன் கட் டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத் தின் மூலம் இயக்குனராக அறிமு கமாகிறார். இப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குய்கோ படம் வெளியா னதை முன்னிட்டு பத்திரி கையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது. இப்பட த் தை பார்த்த பத்திரிகையாளர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார் த்த நடிப் பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அ தை உரு வாக்கிய விதமும் ரசிக்...