பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !*
*பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !*
தற்போதைய இந்திய திரை உல கில், மொழி இன எல்லைக ளை கடந்து, இந்தியா முழுவதும் மிக ப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்ட ர்க ளை தந்து இந்தியாவின் ஒரே பா ன் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந் திருக்கிறார் பிரபாஸ்.
பாகுபலி படத்தில் ஆரம்பித்த பா ன் இந்திய ப்ளாக்பஸ்டர் பயணம் இப்போது கல்கி வரை தொடர்கிற து. தெலுங்கில் மட்டுமல்லாது பா லிவுட்டை தாண்டி இந்தியாவெங் கும் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ் து பெரும் உயரத்தை எட்டியுள்ள து.
இந்திய சினிமாவில் மிகச்சில நட்ச த்திரங்களே நம் மாநில எல்லைக ளை கடந்து, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் மன ங்களை கவர்ந்து, இந்திய முழு மைக்குமான நட்சத்திரமாக மாறி யுள்ளார்கள். அந்த வகையில் தற் போது பிரபாஸ் பான் இந்திய நட் சத்திரமாக மாறியுள்ளார்.
பிரபாஸ் ஸ்டைலிஷ் ஆக்சன், மா ஸ்...
