பிச்சைக்காரன் 2 மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.!!
பிச்சைக்காரன் 2 மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இரு க்கிறது.!!
சென்னை 03 மே 2023 விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2 ஆன்டி பிகிலி’ டிரெய்லர் ஏப் ரல்29, 2023 அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வை களைப் பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
https://youtu.be/KGTDBtjKkmA?t=3
ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், ‘பிச்சைக்காரன்’ படத்திற்கான சிக்னேச்ச ர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் தி ரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொ ண்டுள்ளது.
அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கு ம் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு மகி ழ்ச்சியுடன் ...
