பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!
பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் 'ட்ரீம் கேர்ள்' திரைப்படம்!
நல்ல படம் ஓடினால் அது பெரிய படம் : இயக்குநர் எம். ஆர் .பாரதி!
சென்சார் மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை:
'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி!
திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி!
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில்
ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது,
" இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டு...
