Friday, April 24

Tag: பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்*

பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்*
ENGLISH, INDIA, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்*

*பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்* SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும்... தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உலக அளவில் 250 திரையரங்குகளில்மிகப் பிரம்ம...