Monday, June 8

Tag: பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரா கும் ‘ ஹனு-மேன்

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரா கும் ‘ ஹனு-மேன்
HINDI MOVIES, INDIA, TAMIL

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரா கும் ‘ ஹனு-மேன்

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரா கும் ' ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப் பட்டு ள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயா ரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப் பில் தயாராகி வரும் 'ஹனு- மேன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நி றைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இ ப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளதைப் போல் ' ஹனு-மேன்' படத்தின் காட்சிகள் பிரம் மாண்டமானதாக இருக்கும். இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக...