Friday, April 24

Tag: பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்
HINDI MOVIES, INDIA, TAMIL

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்

பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட அப்டேட் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தில் இடம் பெற் ற 'ராம் சியா ராம்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதி கா ரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதி ய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' எ ன தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாள ம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகிறது. இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசி ரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உ லகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சே னல்கள் , ஏனைய பொழுதுபோக்கு ச...