Sunday, September 6

Tag: பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா 'பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவ மானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது '' பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அ ளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். கா ந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜா விற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழி ல்நுட்ப...