Thursday, June 25

Tag: பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்

பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்

பிரபுதேவாவின் ‘முசாசி' அப்டேட் கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் 'முசாசி'. முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா - அந்தோணி தாசன் கூட்டணி 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி' திரைப்படம், கோடை விடு முறை யில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெ ளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசா சி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பி ரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேட மேற் றி ருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோ னா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘ம...