Friday, April 24

Tag: பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு ஏஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 2021 ஆம¢ஆண்டு செப்டம்பர் 17யில் திரையரங்குகளில் வெளியாகிய பிறர்தரவாரா திரைப்படம் பார்த்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்றைப் பெற் றது. ஏ.ஆர்.காமராஜ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பிறர் தர வாரா திரைப்படம் ஏப்ரல் 14, 2023 தமிழ் புத்தாண்டு முதல் மூவி வுட் (Movie Wood)) ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ ம ற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டேவிட் & கோகுல் ஆகியோர் இணைந்து ஒளிப்ப திவு செய்துள்ளனர். ஹரிபிரசாத் படத்தொகுப்பில், ஜாக் வாரியர் இசையில் படம் நல்ல வரவேற்றை பெற்றது. க்ரைம் த்ரில்லர் படமான பிரற்தர வாரா குறித்து நல்ல விமர்சனங்களை ஊடகங்களில் வெளிவந்தன. பார்த்தவர்களில் பாராட்டைப் பெற்றதால் மக்களிடம் ஒடிடி வழிய...