புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்
புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்
தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம்
தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் த ன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார்.
நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில், உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் க வின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்ப டங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நி கழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூ லம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் நாயகனாக தமிழ் சினி மா வில் ஜொலிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில்...
