பெட்ரோலியம் – இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்
பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கட்டண முறையை மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து,
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎன்ஜி, சிஎன்ஜி கட்டணத்தை குறைத்தது திங்க் கேஸ் நிறுவனம்
• காஞ்சிபுரத்தில், சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 குறைக்கப்பட்டு ரூ.89.25 ஆகவும், வீட்டு உபயோக பிஎன்ஜி விலை கனசதுர மீட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு ரூ.47 ஆகவும் விற்பனை
• செங்கல்பட்டில், வீட்டு உபயோக பிஎன்ஜி விலை கனசதுர மீட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு ரூ.47 ஆக விற்பனை
காஞ்சிபுரம், ஜனவரி 7, 2026: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த கட்டண மாற்றத்தைத் தொடர்ந்து, திங்க் கியாஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் பிஎன்ஜி என்னும் வீட்டு உபயோக எரிவாயு மற்றும் சிஎன்ஜி என்னும் வாகன எரிவாயு விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்...
