Saturday, August 29

Tag: பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்

பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்

"பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், "தருண் குமார் பாப்னா" தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கின்ற படம் "மைத்ரி" அறிமுக இயக்குனர் பரத்.JS ஆல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் 'பரத்.JS' கதாநாயகனாகவும், 'காயத்ரி ஷான்' கதாநாயகியாகவும், நந்தன், ரவி ஏழுமலை, ‌ஸ்ரீதர், சிவாங்கி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மலையாளத்தில் 2023-24ல் வெளியான அனுராகம், பாலும் பழமும் படங்களின் இசையமைப்பாளர் 'ஜோயல் ஜான்ஸ்' தமிழில் அறிமுகமாகிறார். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகப்பிரிவு செயலாளர் 'நந்தகோபால்', திரைப்பட விநியோகிஸ்தர் 'விவேகானந்தா', திரைப்பட இயக்குனர் 'மீரா கதிரவன்', விருந்தினர்களாக பங்கேற்றனர். சமூகத்தில் காதலும் காதலர்களும...