பொம்மை நாயகி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது ZEE5.
பொம்மை நாயகி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது ZEE5.
ஷான் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புது ரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
நாடு முழுமைக்கும், மார்ச் 10, 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பொம்மை நாயகி திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இ ன்று அறிவித்தது. பொம்மை நாயகி திரைப்படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவு மற்றும் அரசியலும் சமூகமும் அவர்களின் வாழ்க்கை முறை யில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய கதையாக இருக்கும். இப் படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் மு க்கிய வேடங்களில் நடித்துள்ளனர். IMDb 9.5 மதிப்பீடு கொண்ட இத் திரைப்படத்தை, பார் வையாளர்கள் ZEE5-இல் இன்று முதல் ஸ்ட்ரீம்...
