Wednesday, June 3

Tag: மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில்

மலையாளத்தில் பிரப தொலைக்காட்சி தொடர்களில்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மலையாளத்தில் பிரப தொலைக்காட்சி தொடர்களில்

மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொ ழிகளில் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம், ஷில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் பி மது தயாரிப்பில் உருவாகும் இ ப்படத்தில் நாயகர்களாக புதுமுக ங்கள் சிபு , தினேஷ் மற்றும் அஜி த் நடிக்கிறார்கள் நாயகிகளாக மீ னாட்சி, லட்சுமி, சோனா ஆகியோ ர் நடிக்கிறார்கள்.. இப்படத்திற்க்கு இசை பீட்டர், ஒளி ப்பதிவு சிபு ரவீந்திரன், படத்தொ குப்பு ராஜேஷ். இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், இது ஒரு சைக்கோ திரில்லர் வ கை படம் நாஞ்சி எனும் செவிலி யர் பெண்ணுக்கு மாடல் துறையி ல் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார்... அவர்களின் நட்பு வளர்ந்து காத லாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெ றுகிறது இதை யார் செய்தா...