மான்ஸ்டர் வேலை தளம் ஒரு விரிவான திறமை தளமாக மாறுகிறது;
மான்ஸ்டர் வேலை தளம் ஒரு விரிவான திறமை தளமாக மாறுகிறது; ஃபவுண்ட்இட் ஆக மறுரூபமாகிறது
பணியமர்த்துபவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களிடையே நன்கு அறியப்பட்ட பி ராண்ட் ஆன மான்ஸ்டர், இப்போது ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கில் ஃபவு ண்ட்இட் என அறியப்படும்
ஒரு விரிவான திறமை தளமாக மாற்றுவது, முன்பை விட கணிசமாக, சிறந்த மு றையில் அபேட்சகர் மற்றும் பணியமர்த்துபவர்களின் தேவைகளை பூர்த்தி செய் யும்.
தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், சமூகம் தலைமையிலான பங்கேற்பு மற்றும் பணியமர்த்தும் செயல்பாட்டில் செயல்திறனைக் கொண்டுவரும் உள்ளுணர்வு UI ஆ கியவற்றை வழங்குவதற்கு, foundit.in ஆழ்ந்த தொழில்நுட்ப திறன்களைக் கொண் டிருக்கும்.
பெங்களூரு, நவம்பர், 23, 2022: இந்தியாவின் பாரம்பரிய வேலை தேடல் போர்ட்டலான மான்ஸ்டர்.காம், முழு அளவிலான திறமைத் தளமாக அது மாறுவதால், இன்று அதன் மு ன்னேற்றத்தில் கு...
