Tuesday, September 22

Tag: மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் படம் "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமா...