Thursday, June 18

Tag: #மார்டின் படத்தின் அருமையான “மார்டின் ஆந்தம்” பாடல் வெளியாகியுள்ளது!!

மார்டின் படத்தின் அருமையான “மார்டின் ஆந்தம்” பாடல் வெளியாகியுள்ளது!!
MOVIE GALLERY

மார்டின் படத்தின் அருமையான “மார்டின் ஆந்தம்” பாடல் வெளியாகியுள்ளது!!

மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது!! எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்திலிருந்து "மார்டின் ஆந்தம்", பாடல் வெளியானது!இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. பாடலின் வரிகளை: - கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் - தமிழ்: விவேகா - தெலுங்கு: ஸ்ரீமணி - ஹிந்தி: ஷபீர் அகமது - மலையாளம...