Friday, April 24

Tag: மாளிகப்புரம்” படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் சம்பத் ராம்!

மாளிகப்புரம்” படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் சம்பத் ராம்!
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாளிகப்புரம்” படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் சம்பத் ராம்!

மாளிகப்புரம்" படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் சம்பத் ராம்! 25ம் ஆண்டு சினிமா பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! மகிழ்ச்சியில் நடிகர் சம்பத் ராம்! எந்த ஒரு பின்புலமும் இன்றி சினிமாவில் நுழைவதே பெரும் சவாலான காலக்கட்டத்தில் தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சம்பத் ராம். தொ டர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் மட்டும் 211 படங்க ளுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந் தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பல வேடங்களில் நடித்து வரும் சம்பத் ராம், தற்போ து 25ம் ஆண்டு சினிமா பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். 25 ஆண்டுகளாக பல மொழிகளில் நடித்து வரும் சம்பத் ராம், முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘மாளிக ப்புரம்’ மிக...