மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர்
*“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்*
*“ஏழு உண்மை சம்பவங்களை ஒன்றிணைத்து உருவான படம் தான் மிஸ்டர் எக்ஸ்” ; இயக்குநர் மனு ஆனந்த்*
*“’மிஸ்டர் எக்ஸ்’ உருவாக காரணமான இரண்டு நபர்களின் பெயர்களை நன்றிக் கார்டில் கூட போட முடியாது” ; இயக்குநர் மனு ஆனந்த்*
*“எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன்” ; ஆர்யா ஓபன் டாக்*
*“மிஸ்டர் எக்ஸ் கதை குறித்து இயக்குநரிடம் பல சந்தேகங்களைக் கேட்டேன்” ; மஞ்சு வாரியர்*
*“மிஸ்டர் எக்ஸ் கதையைக் கேட்டதும் இயக்குநர் ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன்’ ; சரத்குமார் .*
*“மிஸ்டர் எக்ஸ் பார்த்தபோது எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது” ; சரத்குமார்*
*“ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் என்னுடன் நடிப்பவர்களுக்கு செய்வேன்” ; கௌதம் ராம் கார்த்திக்*...
