முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்”
“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம்
தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் “அட்டாக்கர்”
பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார்.
Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர்
பா. இரஞ்சித் திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
வால...
