Friday, September 25

Tag: ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’
ANDHRA PRADESH, TAMILNADU, TELUGU MOVIES

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெறும் 'பாஸ் பார் ட்டி..' பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் 'பா ஸ் பார்ட்டி..' பாடல் வெளியீடு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார் வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இ ணை ந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்க...