Sunday, June 7

Tag: #மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது

மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது
OTHERS

மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தும் ஸ்டைலின் அடுத்த பரிணாமம்! கண்களைக் கவரும் கம்பீரம் மற்றும் ஃபேஷனை வெளிப்படுத்தும், மெட்டல் சீரிஸ் அறிமுகம்!! சென்னை: இளைய தலைமுறையினருக்கான இந்தியாவின் முன்னணி ஃபேஷன்-டெக் பிராண்டான ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் [Fastrack Smart, India’s leading fashion-tech brand], புதிய மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட, கண்களைக் கவரும் அசத்தலான ஸ்டைலில், மெட்டாலிக் பிரிவில் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை வடிவமைத்திருக்கிறது ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட். இளம் இந்தியாவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உற்சாகத்தை அளிக்கும் ஒன்றாக அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு, உயர் தரத்திலான வடிவமைப்பையும், மலிவு விலையில் அதிநவீன அம்சங்களை ஒன்றிணைக்கும் வகையில் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ...