மைக்கேல் எனும் Multi Talented
மைக்கேல் எனும் Multi Talented
நடன கலைஞர், மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொடர் நாயகன் அதனை தொடர் ந்து ஜோடி நம்பர் 1 இல் சாம்பியன், மைக்கேல்.
இப்பொழுது மிகுந்த தன்னம்பிக்கையுடன் பெரிய திரைக்குள் அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களில் தனக்கு கிடைக்கும் வாய்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி கொண் டு , நடனம், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என்று தனது முழுத்திறமையையும் வெளிப்ப டுத் தி தன்னை தேர்வு செய்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் Good Book இல் இடம் பிடித்துவிட்டார் மைக்கேல்.
விளைவு , வருடத்திற்கு நான்கு நல்ல படங்கள் என்கிற அளவில் இவரது திரைப்பயணம் ஏ றுமுகமாக ஆகியிருக்கிறது
"கனிமொழி, நளனும் நந்தினியும், பர்மா, பதுங்கி பாயும் தல, ஊமை செந்நாய், வார்டு126, N4, ,ஆரகன் சபாநாயகன் இன்னும் பெயரிடப்படாத நான்கு படங்களில் நடித்து கொண்டி ருக்கிறேன்.
...