டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து,
டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து
டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கான இனோவெண்ட் ஹேக்கத்தான் மூலம் புதுமையை முன்னெடுக்கிறது, Generative AI இல் கவனம் செலுத்துகிறது,
A blue and white poster of people in a meeting
Description automatically generated
· டாடா டெக்னாலஜிஸ், உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள இந்திய பொறியியல் மாணவர்கள், தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்வும் புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் தளம் அமைக்க, மைக்ரோசாப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்துள்ளது.
· இந்த ஆண்டு கருப் பொருளாக, தயாரிப்பு பொறியியல், உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட தயாரிப்பு மேம்பாட்டு மதிப்புச் சங்கிலி முழுவதும் புதுமைகளை இயக்குவதற்கு Generative AI ஐ (செயற்கை நுண்ண...
