ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ரா ம் நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜே ந்தி ரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள தி ரைப்படம் “ராயர் பரம்பரை”.
மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பா வா லக்ஷ்மணன், ஷேஷு, ப வர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்ப டம் ஜூலை 7ஆம் தேதி உ ல கமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொ ள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது,
முதலில் சின்னசாமி சாருக்கு நன்றி, இந்த படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள் ளே ன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார், நான்...
