ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு!
வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்
'ரா ..ரா .சரசுக்கு ராரா...' பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்கே ராஜன் பேச்சு!
'ரா ..ரா .சரசுக்கு ராரா...'வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரிய வர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு!
சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்: 'ரா ..ரா .சரசுக்கு ராரா...' படத்தின் இயக்குநர் கேசவ் தெபுர் பேச்சு!
ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா...' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி.
9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.
இப்படத்தின் அறிமுக விழா இன்று ...
