ரிப்பப்பரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
ரிப்பப்பரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில், “ரிப்பப்பரி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இய க்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உரு வாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது…
முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் எ ன்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முய ற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயா ரி த்தால...
