ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! – அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான
ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! - அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான ஸ்டுடியோ
ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! - அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான ஸ்டுடியோ அரோமா
சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு சலுகை அளிக்கும் அரோமா ஸ்டுடியோ!
கஷ்ட்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு ‘அரோமா ஸ்டுடியோ’ கைகொடுக்கும் - இயக்குநர் அருள் அறிவிப்பு
அதிநவீன சாதனங்கள் கொண்ட ’அரோமா ஸ்டுடியோ’ தமிழ் சினிமாவுக்கு அவசியமா னது - இயக்குநர் பேரரசு பாராட்டு
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் என்று சொல்லக்கூடிய டப்பிங், சவுண்ட் மிக்ஸிங் போன்றவை தி ரைப்பட தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, படப்பிடிப்பில் நடந்தத வறு களை கூட பின்னணி வேலைகளின் போது சரி செய்துகொள்ளும் வசதி இரு ப்பதா ல், இந்த துறை மிக மிக முக்கியமானது. அதே சமயம், இந்த பணிகளுக்கான கட்டணம் என்ப து பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை வைத்த...
