ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சலார் பார்ட் 1
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்' உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது..!
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'கே ஜி எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்'. இ ந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்ட மா க அமைந்தது.
வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபா யை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது.
அத்துடன் இந்தியா முழுவதும் அற்புத மான ஒப்பனிங்கை பெற்ற ஒரே இந்திய திரைப்ப டம் என்ற பெருமிதத்தையும் பெற்றது. இத்திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை செ ய்து.. தற்போது 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரி ய பொழுது போக்கு படைப்புகளைப் பார்வையிடும் பார்வையாளர்களின் வி...
