Friday, June 19

Tag: ரொமாண்டிக் திரில்லர் படம் ” சங்கர்ஷனா “

ரொமாண்டிக் திரில்லர் படம் ” சங்கர்ஷனா “
DUBBING MOVIES, TAMIL, TAMILNADU

ரொமாண்டிக் திரில்லர் படம் ” சங்கர்ஷனா “

ரொமாண்டிக் திரில்லர் படம் " சங்கர்ஷனா " மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சா ர்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் " சங்கர்ஷனா " இந்த படத்தில் சைதன்யா, நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா கதாநாயகியாக நடித்துள் ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். இசை - ஆதித்யா ஸ்ரீராம் , கதை, திரைக்கதை, இயக்கம் - சின்னா வெங்கடேஷ்.  தயாரிப்பு - ஸ்ரீனிவாச ராவ் , படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது... இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நியையில் பெண்கள் எ ப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், சமூகத்தில் என்னமாதிரியான சவால்களை எ திர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை இருவாக்கி இருக்கிறோம். அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தய...