லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி,
லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி, உங்கள் மனைவி ஒரே வீட்டில் உங்களுடன் தங்கினால் எப்படி இருக்கும்…
சரிகமவின் யூடியூப் குறுந்தொடர்
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது.
உங்கள் முன்னாள் காதலியும் உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால்? அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் யூடியூப் குறுந்தொடர் தான் “லவ் ரிட்டர்ன்ஸ்”.
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக “சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப்” சேனலில் வரும் ஆகஸ்ட் 7 ம் முதல் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
முன்னாள் காதலியாக பிரபல சின்னத்திரை தொடரான “கயல்” புகழ் நடிகை சைத்ரா ரெட்டியும், அன்பு மனைவியாக “கனா கா...
