Saturday, April 25

Tag: லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும்,
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும்,

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி ந டிக்கும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களை அடுத்து தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் அதர்வா முரளியின் ‘பட் டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைய்லர் ரசிகர் க ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்தின் வெவ்வேறு விதமான உ ணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி, விளையாட்டு மற்றும் ஆக்‌ ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி 100% எண்டர்டெயினர் படமாக வெளியாக இருக் கிறது. இதுமட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களுக்குப் பிடித்த விதமான படங்களை எடுப்ப தில் இயக்குநர் சற்குணம் திறமையானவர். அந்த வரிசையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்ப டமும் நிச்சயம் கவனம் பெறும். அதர்வா முரளியின் அ...